இது வரை பயிற்சிக்கு வராத ரோஹித் ஷர்மா மற்றும் பும்ரா. கலக்கத்தில் மும்பை அணியின் ரசிகர்கள். இது தான் காரணமா??

ஐபிஎல் 2024 கான போட்டியானது முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் மார்ச்22ம் தேதி தொடங்குகிறது. அதில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதவுள்ளது. ஐபிஎல் 2024 காண அனைத்து அணிகளும் தங்களது வீரர்களை அழைத்து பயிற்சி ஈடுபட்டு வருகிறது. அ

By ·

ஐபிஎல் 2024 கான போட்டியானது முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் மார்ச்22ம் தேதி தொடங்குகிறது. அதில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதவுள்ளது. ஐபிஎல் 2024 காண அனைத்து அணிகளும் தங்களது வீரர்களை அழைத்து பயிற்சி ஈடுபட்டு வருகிறது. அதில் பலமான அணி என்றால் சென்னை அணியும் மும்பை அணியும் என்றும் சொல்லலாம். மும்பை அணியும் ஐந்து முறையும் சென்னை அணி ஐந்து முறையும் கோப்பையை வென்றுள்ளது.

மும்பை அணியின் கேப்டன் ஆக சமீபத்தில் ஹர்திக் பாண்டியாவை அணி நிர்வாகம் மாற்றி இருந்தது. இதற்கு முன்பு அவர் குஜராத் அணியில் 2 வருடங்களில் விளையாடி இருந்தார். இரண்டு வருடங்களில் ஒரு முறை கோப்பையையும் மற்றொரு முறை ரன்னரப்ஆகவும் இருந்தார். அவரை திடீரென மும்பை அணியில் அழைத்தது மட்டுமல்லாமல் அவர்களுக்கு கேப்டன் பதிவு வழங்கியது மும்பை அணியின் ரசிகர்களிடையே மிகவும் ஆத்திரத்தை ஏற்படுத்தி இருந்தது.

இதற்கு அணியில் பல குழப்பங்களும் எதிர்ப்புகளும் அவருக்கு எதிராக எழுந்தது. ஹர்திக் பாண்டியா பதிவி ஏற்ற பின் அவருக்கு அணியில் உள்ள முக்கிய வீரர்களான சூரியகுமார் பும்ரா அவருக்கு வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை. அவர்கள் இன்ஸ்டாகிராமில் ரோஹித் ஷர்மாவுக்கு சர்மாவுக்கு மறைமுகமாக ஆதரவாக போஸ்ட்களை போட்டு இருந்தனர். இந்நிலையில் மும்பை அணியின் பயிற்சியில் ரோஹித் ஷர்மா மற்றும் பும்ரா இன்னும் வரை கலந்து கொள்ளவில்லை.

பயிற்சியில் இதில் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணியின் வீரர் கோட்ஸி தவிர வேற எந்த வீரரும் முகாமில் பயிற்சிகள் பங்கேற்கவில்லை. இதில் ஹர்திக் பாண்டியா மற்றும் மற்ற ஜூனியர் சிலர் மட்டும்தான் வந்திருக்கின்றார்கள். மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் ஷர்மா பும்ரா சூர்யகுமார் யாதவ் இது வரை மும்பை அணியின் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சூரியகுமார் யாதும் காயத்தில் இருந்து மீண்டு வருவதால் தனது உடல் தகுதியை NCAவில் நிரூபிக்கும் ஈடுபட்டுள்ளார். அவருக்கு பிசிசிஐ அவர் விளையாடலாம் என்று கூறினால் மட்டுமே அவர்களை பங்கேற்க முடியும்.ரோஹித் ஷர்மா மற்றும் பும்ராஇங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி முடிந்த பின்னும் இன்னும் அணியில் பயிற்சியில் ஈடுபடவில்லை. ஐபிஎல் போட்டிக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் இது மும்பை அணியின் ரசிகர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை