இது என்ன புது செய்தியா இருக்கே..!ரோஹித் ஷர்மா இந்த அணிக்கு தான் அடுத்த வருடம் கேப்டனாக இருக்க போகிறாரா?? அதில் CSK மற்றும் RCB அணிகள் கிடையாது. அது எந்த அணி தெரியுமா??

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 தற்போது மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இது வரை மும்பை அணி மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவி இந்த சீசனில் இதுவரை ஒரு வெற்றியை கூட பெறாமல் புள்ளி பட்டியலில் கடை

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 தற்போது மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இது வரை மும்பை அணி மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவி இந்த சீசனில் இதுவரை ஒரு வெற்றியை கூட பெறாமல் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து வருகிறது. இதற்கு முக்கியமான காரணம் அணியில் ஒருங்கிணைப்பில்லை என்றும் அணியில் இரண்டு பிரிவாக உள்ளார்கள் என்று தகவல்கள் இணையத்தில் கசிந்து வருகிறது.

அதற்கான காரணம் என்னவென்றால் கடந்து இரண்டு வருடங்களாக குஜராத் அணிக்கு கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை மும்பையில் இந்தியன்ஸ் அணி டிரேடிங்கில் மூலம் வாங்கியது. அப்போதே அது மும்பை அணிக்குள் சில் சலசப்புக்களை ஏற்படுத்தி இருந்தது. அது மட்டும் இல்லாமல் சில நாட்களிலே அவரை கேப்டனாகவும் மாற்றியது. மும்பை அணிக்காக 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோஹித் ஷர்மாவை மும்பை அணியின் வீரராக மாற்றியது. இது மும்பை அணி என்று ரசிகர்களிடையே பெரும் ஆதங்கத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருக்கின்றது.

இதன் விளைவாகவே மும்பை அணிவிளையாவது அனைத்து மைதானத்தில் சென்று மும்பை அணி ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவிற்கு எதிராக கோஷம் விடுவதையும் ரோஹித் சர்மாவுக்கு ஆதரவாக முழக்கங்களை விட்டு வருகின்றனர். மும்பை அணியோ இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவி புள்ளிபட்டியலில் பாதாளத்தில் இருந்து வருகிறது. அதில் முதல் போட்டியில் குஜராத் அணியை எதிர்கொண்டது. அந்த போட்டியிலும் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தோல்வியை தழுவியது.

அதன் பின்பு நடந்த ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிகளிலும் 31 ரன்களிலும் நேற்று முன் தினம் நடந்த ராஜஸ்தான் ராயல் அணிக்கு எதிரான போட்டியிலும் மிகவும் பரிதாப நிலையில் 6 விக்கெட்டுகளை வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. நேற்று, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது, ஆனால் அவர் அதை நிராகரித்தார். மேலும், அடுத்த சீசனில் இருந்து mi அணிக்காக விளையாட மாட்டேன் என அவர் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன் பின் அவர் சென்னை அணியில் இணைவாரா அல்லது வேறு எந்த அணியில் இணைவார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. ஆனால் தற்போது யாரும் எதிர்பார்க்காத தகவல் தான் இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. அது என்னவென்றால் அடுத்த வருடம் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் அவர் ஹைதராபாத் அணியின் கேப்டனாக செயல்படுவார் என்றும் அதற்காக ஒப்பந்தத்தில் போட பட்டுள்ளதவும் அதற்க்கான பணத்தை காவ்யா மாறன் அவரிடம் வழங்கிவிட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது..ஆனால் இதுவரை அவர் மும்பை அணியில் இருந்து வெளியேறுவது குறித்தோ அடுத்த ஐபிஎல்லில் என்ன அணியில் விளையாடுவார் எனவும் அதிகார்பபூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை