அமெரிக்கா வருவாரு.. டி20 உலக கோப்பையில் தோனி விளையாடுவாரா என்பது குறித்து ரோஹித் ஆச்சரிய பதில்.

உலக புகழ்பெற்ற ஒருநாள் ஐபிஎல் 2024 தொடரானது தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. ஏற்கனவே பல போட்டிகள் முடிவடைந்த நிலையில் ஐபிஎல் நாடுகட்டத்தை எட்டியுள்ளது. மேலும் ஆர்சிபி ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறும் முதல் அணியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிக்கு அடு

By ·

உலக புகழ்பெற்ற ஒருநாள் ஐபிஎல் 2024 தொடரானது தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. ஏற்கனவே பல போட்டிகள் முடிவடைந்த நிலையில் ஐபிஎல் நாடுகட்டத்தை எட்டியுள்ளது. மேலும் ஆர்சிபி ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறும் முதல் அணியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிக்கு அடுத்து ஒருவாரம் கழித்து ஜூன் மாதம் ஆரம்பத்தில் உலக கோப்பை டி20 தொடரானது ஆரம்பிக்க இருக்கிறது.

இந்த தொடரானது ஆமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடக்க இருக்கிறது. மேலும் அமெரிக்க அணியும், கனடா அணி உள்பட உலகின் பல அணிகள் இந்த தொடரில் மோத இருக்கின்றனர். இந்நிலையில் தான் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவிடன் தினேஷ் கார்த்திக் உலக கோப்பை டி20 தொடரில் விக்கெட் கீப்பராக விளையாடுவாரா என்பது குறித்தும், தோணி அணியில் இணைவாரா என்பது குறித்தும் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த ரோஹித் சர்மா கூறுகையில் : எம்.எஸ் தோனி நிச்சயம் வெஸ்ட் இண்டீசுக்கு வருவார் என்று நம்புவது கடினமாக இருக்கும். அவர் உடல்நிலை சரியில்லாமல் சோர்வாக இருப்பதாய் போல தெரிகிறார். வேறு ஏதாவது செய்ய அவர் அமெரிக்காவிற்கு வருகிறார். அவர் கோல்ஃப் விளையாட்டில் இருக்கிறார். அதனால் அவர் அங்கு வந்து கோல்ஃப் விளையாடுவார் என்று நான் நினைக்கிறேன். இதை விட தினேஷ் கார்த்திகை சமாதானப்படுத்துவது எளிதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் என்றார் ரோஹித்.

தினேஷ் கார்த்திக் விளையாடிய விதத்தை பார்த்து நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். மிகவும் குறிப்பாக தினேஷ். சில போட்டிகளுக்கு முன்னாள் ஹைதராபாத் அணிக்கு எதிராக தினேஷ் கார்த்திக் அற்புதமாக விளையாடினார். மேலும் தோனியும, 4 பந்துகளில் அணிக்காக எடுத்து கொடுத்த அந்த 20 ரன்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். அதுவே இறுதியில் விளையாட்டின் வித்தியாசம்.

மேலும் தினேஷ் கார்த்திக் குறித்து பேசிய ரோஹித் சர்மா கூறுகையில் : நான் அவருக்கு கொஞ்சம் அழுத்தம் கொடுக்க முயற்சித்தேன். இறுதியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக அற்புதமான ஆட்டத்தை அவர் காட்டினார். க்கு எதிரான ஆட்டம். ஒருவேளை வேறு கேப்டன் யாரவது முடிந்ததும் நான் உலகக் கோப்பைக்கு தயாரா என்று சில கேப்டன் கேட்கிறார் என்றால் என்னுடைய பதில் இதுவாகத்தான் இருக்கும் என்றார் ரோஹித்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை