சென்னை அணி வெளியிட்ட உருக்கமான வீடியோ. சென்னை அணிக்கு ஆதரவு தரும் வகையில் கமென்ட் செய்த ரோஹித் ஷர்மாவின் மனைவி.

கெங்கும் நடைபெறும் லீக் போட்டிகளில் முக்கியமானது மட்டும் முதன்மையான லீக் போட்டிகளில் ஒன்று அது இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டி தான். இது கடந்த 16 வருடங்களாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பல நாடுகளை சேர்ந்த வீரர்களும் விளையாடுவதற்கு விருப்பமாக இருப்பார்கள். இது வணிக ரீ

By ·

கெங்கும் நடைபெறும் லீக் போட்டிகளில் முக்கியமானது மட்டும் முதன்மையான லீக் போட்டிகளில் ஒன்று அது இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டி தான். இது கடந்த 16 வருடங்களாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பல நாடுகளை சேர்ந்த வீரர்களும் விளையாடுவதற்கு விருப்பமாக இருப்பார்கள். இது வணிக ரீதியாகவும் மிகப் பெரிய அளவில் விளையாடும் விளையாட்டு ஆகும். இந்த லீக் தொடரிலிருந்து முக்கிய அணிகள் என்றால் அது மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான்.

அவர் 2013 ஆம் ஆண்டு கேப்டன் பதவி ஏற்ற பின் 2015, 17, 19 மற்றும் 20 ஆண்டுகளில் 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு மும்பை அணியானது டிரேடிங் மூலம் குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை ஏலத்தில் எடுத்தது. இது மும்பை அணி ரோகித் சர்மாவின் கேப்டன் பதவிக்கு பிறகு அவரை கேப்டன் சியில்ல் அமர வைப்பதற்கான திட்டம் என்று பலர் கூறி வந்தனர்.

ஆனால் தற்போது மும்பை அணி ரோஹித் ஷரம்வை கேப்டன் பதவியில் இருந்து விலகி ஹர்திக்பாண்டியாவை கேப்டன் ஷிப் பதவியை கொடுத்துள்ளது. ரோஹித் சாரமா கேப்டன் பதவியில் இருந்து விலகுவதற்கு முன்பாகவே மும்பை அணி நிர்வாகம் தற்பொழுது ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. கேப்டன் பகுதியில் ஹர்திக் பாண்டியாவிற்கு வழங்கி உள்ளது. அடுத்த வருடம் நடைபெற உள்ள ஐபிஎல் 2024 மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா அணியை வழி நடத்துவார் என்று அதிகாரப்பூர்வ தகவல் தற்போது மும்பை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

மேலும் சூர்யகுமார் யாதவ், பும்ரா உள்ளிட்ட பல மும்பை அணி வீரர்களுக்கு ஹர்திக் பாண்டியா கேப்டன் பதவி வழங்கியது பிடிக்கவில்லை ஆகையால் அவர்கள் இன்ஸ்டாகிராமில் இதயம் உடைந்தது போலவும் அவர்களது எதிர்ப்பை காட்டி வருகின்றனர் என்றும் பல யூகங்கள் தற்போது கிளம்பி வருகின்றது. அந்த வகையில் தான் தற்போது மும்பை அணியின் வீரர்களின்மனைவிகள் தற்போது அவர்களின் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.

அது என்ன வென்றால் ரோஹித் ஷர்மா அணியில் இருந்து கேப்டன் பதவியை விலகிய பின் சென்னை அணி ரோஹித் ஷர்மாவை பாராட்டி ஒரு வீடியோ பதிவு ஒன்றை போட்டு இருந்தது. அதில் ரோஹித் ஷர்மாவின் மனைவி அதில் மஞ்சள் நிற இதயத்தை எமோஜியை கமென்ட் செய்து இருந்தார். இந்த கமெண்டின் மூலம் மும்பை அணி நிர்வாகம் மீது அவர் அதிருப்தியில் உள்ளார் என்றும் தெரிய வருகிறது. இதற்க்கு முன்னதாக சூர்யகுமார் யாதவ் மனைவி மும்பை அணியை விமர்சிக்கும் வகையில் கமென்ட் செய்து அதன் பின் அதை நீக்கினார் என்பதும் குறிப்பிட தக்கது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை