2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் தான் இன்னும் முதல் தேர்வாக இருக்கின்றார் – BCCI அதிகாரி

உலகெங்கும் நடைபெறும் லீக் போட்டிகளில் முக்கியமானது மட்டும் முதன்மையான லீக் போட்டிகளில் ஒன்று அது இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டி தான். இது கடந்த 16 வருடங்களாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பல நாடுகளை சேர்ந்த வீரர்களும் விளையாடுவதற்கு விருப்பமாக இருப்பார்கள். இது வணிக

By ·

உலகெங்கும் நடைபெறும் லீக் போட்டிகளில் முக்கியமானது மட்டும் முதன்மையான லீக் போட்டிகளில் ஒன்று அது இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டி தான். இது கடந்த 16 வருடங்களாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பல நாடுகளை சேர்ந்த வீரர்களும் விளையாடுவதற்கு விருப்பமாக இருப்பார்கள். இது வணிக ரீதியாகவும் மிகப் பெரிய அளவில் விளையாடும் விளையாட்டு ஆகும். இந்த லீக் தொடரிலிருந்து முக்கிய அணிகள் என்றால் அது மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான்.

அவர் 2013 ஆம் ஆண்டு கேப்டன் பதவி ஏற்ற பின் 2015, 17, 19 மற்றும் 20 ஆண்டுகளில் 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு மும்பை அணியானது டிரேடிங் மூலம் குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை ஏலத்தில் எடுத்தது. இது மும்பை அணி ரோகித் சர்மாவின் கேப்டன் பதவிக்கு பிறகு அவரை கேப்டன் சியில்ல் அமர வைப்பதற்கான திட்டம் என்று பலர் கூறி வந்தனர்.

ஆனால் தற்போது மும்பை அணி ரோஹித் ஷரம்வை கேப்டன் பதவியில் இருந்து விலகி ஹர்திக்பாண்டியாவை கேப்டன் ஷிப் பதவியை கொடுத்துள்ளது. ரோஹித் சாரமா கேப்டன் பதவியில் இருந்து விலகுவதற்கு முன்பாகவே மும்பை அணி நிர்வாகம் தற்பொழுது ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. கேப்டன் பகுதியில் ஹர்திக் பாண்டியாவிற்கு வழங்கி உள்ளது. அடுத்த வருடம் நடைபெற உள்ள ஐபிஎல் 2024 மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா அணியை வழி நடத்துவார் என்று அதிகாரப்பூர்வ தகவல் தற்போது மும்பை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

2023 ODI உலகக் கோப்பையில் ரோஹித் ஷர்மா தனது கேப்டன்சி திறமையால் ஈர்க்கப்பட்டார், மேலும் அடுத்த ஆண்டு T20 உலகக் கோப்பையிலும் அணியை வழிநடத்த விருப்பமானவராகக் காணப்பட்டார், ஆனால் அவர் டிசம்பர் 15 அன்று மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, அது போல் இருந்தது. ஐபிஎல் 2024 மற்றும் டி20 உலகக் கோப்பையிலும் ஹர்திக் பாண்டியா தலைமை தாங்குவார். ஆனால் ஒரு அறிக்கையின்படி, 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் தான் இன்னும் முதல் தேர்வாக இருக்கின்றார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் ஹர்திக் இந்தியாவை வழிநடத்துவாரா என்று பிசிசிஐ அதிகாரியிடம் கேட்கப்பட்டபோது, ​​​​இல்லை என்று பதிலளித்தார். அவரைப் பொறுத்தவரை, ரோஹித் தற்போது மூன்று வகையான ஆட்டங்களிலும் இந்தியாவின் கேப்டனாக இருக்கிறார், மேலும் பிசிசிஐ அவரை நீக்கவில்லை. மும்பை இந்தியன்ஸின் இந்த நடவடிக்கை பிசிசிஐயின் முடிவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் அவர் கூறியிருந்தார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை