தன்னுடைய சாதனையை முறியடித்த விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்.

விராட்க்கு வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர். உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர் பெற்றுக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்று 37 ஆவது போட்டியை கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இந்திய அணியும் தென்ஆப்பிரிக்க

By ·

விராட்க்கு வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர். உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர் பெற்றுக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்று 37 ஆவது போட்டியை கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இந்திய அணியும் தென்ஆப்பிரிக்கா அணியும் மோதின. இந்திய அணி இந்த உலக கோப்பை நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற முதல் இடத்தில் மட்டுமல்லாமல் அரை இறுதி சுற்று தகுதி வாய்ந்துள்ளது.

மற்றொரு பக்கம் தென்னாபிரிக்க அணி நடைபெற்ற போட்டிகள் அனைத்திலும் ஒரு போட்டியில் மட்டுமே தோல்வி தழுவிய நிலையில் புள்ளி பட்டியலில் வலுவான நிலையில் இரண்டாம் இடத்தில் இருந்து வருகிறது. இன்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றால் அந்த அணியும் அரை இறுதி சுற்றிக்கு தகுதி பெற பெற்றுவிடும். இன்றைய போட்டியில் அது மட்டுமல்லாமல் இந்திய அணி வீரர் விராட் கோலிக்கு பிறந்த நாள்.பிறந்தநாள் அன்று சதத்தை பூர்த்தி செய்து சச்சினின் சாதனையை சமன் செய்வாராக எந்த ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பேட்டி மேற்கு செய்தார். ரோகித் சர்மாவும் ஒரு பக்கம் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில் 40 ரன்கள் அடித்து இருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். ரோகித் சர்மா 24 பந்துகளில் 40 ரன்கள் அடித்திருந்தால் அதில் இரண்டு சிக்ஸர்களும் ஆறு பவுண்டரிகளும் அடங்கும். அதன் பின் களம் களம் இறங்க விராட் கோலி கில் உடன் இணைந்து அதிரடியாக விளையாடிக் கொண்டு வந்திருந்த நிலையில் 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கில் அவரும் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதன் பின் வந்த ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் விராட் கோலி இணைந்து தென்னாப்பிரிக்கா அணியின் பந்துவீச்சாளர்களை பந்தாடிவந்தனர். முதலில் விராட் கோலி அரசகத்தை பூர்த்தி செய்திருந்த நிலையில் அதன் பின்னரே ஷ்ரேயஸ் ஐயரும் அரை சதத்தை பூர்த்தி செய்து விட்டார். ஷ்ரேயஸ் ஐயர் 77 ரன்களில் இழந்து வெளியேறினார். அதன் பின் கே.எல்.ராகுல் 8 ரன்களிலும் சூர்யகுமார் யாதவ் 22 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.

மற்றொரு பக்கம் தினமாக விளையாடி வந்த விராட் கோலி தன்னுடைய சதத்தை நிறைவு செய்தார். அதன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் அதிகம் சதம் அடித்த சச்சினின் சாதனையை அவர் சமன் செய்து உள்ளார். இந்த மாபெரும் சாதனையை அவர் பிறந்தநாளில் முடித்து பெரும் சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது.இறுதியில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 326 ரன்களை குவித்துள்ளது.விராட் கோலியின் சதம் குறித்து அவருக்கு சச்சின் பாராட்டுகளை தெரிவித்து இருந்தார்.

விராட் சிறப்பாக விளையாடினார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் 49ல் இருந்து 50க்கு செல்ல எனக்கு 365 நாட்கள் தேவைப்பட்டது. அடுத்த சில நாட்களில் 49லிருந்து 50க்கு சென்று எனது சாதனையை முறியடிப்பீர்கள் என நம்புகிறேன். வாழ்த்துகள்!! என்றும் தன்னுடைய சாதனையை முறியடித்து பற்றியும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை