ஒரு நாள் போட்டி“தோனி எனக்கு அண்ணன் போன்றவர்” அவருக்கு பிறகு ஹர்திக் பாண்டியாதான் இந்த விஷயத்தை செய்கிறார் – பாராட்டிய சாஹல்.
இந்திய அணியின் தலைசிறந்த கேப்டங்களில் ஒருவர் எம்.எஸ்.தோனி. அவர் கேப்டனாக ஆனவுடன் கடந்த 2007ஆம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை போட்டியில் அற்புதமான வெற்றியை பெற்று தந்தார் தோனி. பின்னர் இந்த வெற்றி தொடர ஆரம்பித்து பல போட்டிகளில் வெற்றி பெற்ற தோனி 2011ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டி
தோனி எனக்கு மூத்த சகோதரர், அதற்கு பிறகு விராட் கோலி, அதற்கு பிறகு ரோஹித் ஷர்மா, அதற்கு பிறகு






