ஐபிஎல்அசாத்திய சிக்ஸரை அசால்டாக பிடித்து அசத்திய ரஹானே – வீடியோ உள்ளே.
ஐபிஎல் லீக் 2023ல் நடக்கும் 24வது லீக் ஆட்டத்தில் இக்கட்டான நிலையில் ரஹானே பிடித்த கேட்ச் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பெங்களூரு மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்நிலையில் தொடக்கத்தில் டாஸ் வென்ற பெங்களூர
கிங்ஸ் வித்தியாசத்தில் RCBயை வீழ்த்தியது. இதனிடையே ரஹானே CSK அணிக்காக 4 ரன்களை ஒரு அவரின் போது காப்பாற்றி





