தெளிவான நோக்கமே இல்லை – பாகிஸ்தான் வெளியேறிய பிறகு அக்தர் வருத்தமான ட்விட்.

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நாளை உடனே லீக் போட்டிகள் முடிவடையும் நிலையில் நேற்று பாகிஸ்தான் அணியும் இங்கிலாந்து அணியும் பல பரிட்சை செய்தது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 300

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நாளை உடனே லீக் போட்டிகள் முடிவடையும் நிலையில் நேற்று பாகிஸ்தான் அணியும் இங்கிலாந்து அணியும் பல பரிட்சை செய்தது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 300-க்கும் மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும் அல்லது இலங்கை 6.4 ஓவர்களில் சேஸ் செய்து முடித்தார்கள் என்று அவர்கள் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார்கள் எனது எதிர்பார்க்கப்பட்டது

ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை தோல்வியை தழுவினர். நேற்றைய போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியும் பாகிஸ்தான் அணியும் மோதின. இங்கிலாந்து அணி ஏற்கனவே அரை இறுதிக்கான வாய்ப்பு இழந்த நிலையில் பாகிஸ்தானில் 2025ஆம் ஆண்டு நடைபெறும் சாம்பியன் டிராபி பங்கேற்பதற்காக முழு முயற்சியில் இங்கிலாந்து அணி களம் இறங்கியது. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்கள்.

அது அவர்களுக்கு சிறப்பாகவே அமைந்தது. இங்கிலாந்து அணி 50 அவர்கள் முடிவு 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 337 ரன்களை எடுத்து இருந்தது. இங்கிலாந்து அணியின் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 84 ரன்களும் ஜானி ஜோ ரூட் 60 ரன்களையும் பேர்ஸ்டோவ் 59 ரண்களும் குவித்து இருந்தனர். பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் சற்று சுமாராகவே செயல் பட்டனர். ஹரிஸ் ரவூப் 3 விக்கெட்டுகளையும் அப்ரிடி மற்றும் முகமது வாசிம் தலா இரண்டு விக்கெட்களையும் அகமது ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர்.

அதன் பின் 338 இடங்களில் இலக்காகக் கொண்ட களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 43.3 அவர்களின் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 244 ரன்களில் தோல்வியை தழுவியது. பாகிஸ்தான் அணியின் அதிகபட்சமாக சல்மான் 50 ரன்களும் பாபர் அசாம் 38 ரன்களையும் ரிஸ்வான் 36 ரன்களையும் மட்டுமே அடித்து இருந்தனர்.இறுதியில் அதாவது 10வது விக்கெட்டிற்கு விளையாடிய ரவூப் மாற்றம் வாசிம் ஆட்டத்தை சற்று விறுவிறுப்பாக மாற்றினர்.

இருப்பினும் பாகிஸ்தான் அணி 93 ரன்களில் தோல்வியை தழுவியது. மேலும் இந்த போட்டியில் தோல்வியடைந்த நிலையில் 2023 உலக கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் அதிகார பூர்வமாக வெளியேறியது. ஆனால் இந்த உலக கோப்பை போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தான் அணி பெரிய தாக்கத்தை இந்த உலக கோப்பையில் ஏற்படுத்தும் என்றிருந்த நேரத்தில் துரதிஷ்ட வசமாக மோசமாக இந்த தொடரை முடிந்தது பாகிஸ்தான்.

இந்நிலையில் முன்னாள் பாகிஸ்தான் அணியின் வீரர் சோயிப் அக்தர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அந்த பதிவில் “பாகிஸ்தானுக்கு இது ஒரு ஏமாற்றமளிக்கும் உலா கோப்பை போட்டியாக இருந்தது. அவர்கள் எந்த நேரத்திலும் உண்மையில் செல்லவில்லை. தெளிவான நோக்கமின்மை நன்றாகவே தெரிந்தது. நிறைய செய்ய வேண்டியது இருக்கிறது. ஆனால் அதற்கும் முதலில் நோக்கம் முக்கியமானது என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சோயிப் அக்தர்

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை