தொடர் தோல்விகளில் இருந்து மீண்ட இலங்கை அணி. உலகக் கோப்பை 2023-ல் முதல் வெற்றியை பதிவு செய்தது.
உலக கோப்பை 2023 தொடரானது தற்போது சுவாரசியமான கட்டத்தை எட்டிய நிலையில் அணிகள் பலவும் ஏற்கனவே 3 போட்டிகளை விளையாடிய நிலையில் அவர்களின் பலம் எனது பலவீனம் எனது என்பது குறித்து நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றனர். இன்று இலங்கை அணியும் நெதர்லாந்து அணியும் லக்னோவில் உள்ள ஏக்னா மைதானத்தில
உலக கோப்பை 2023 தொடரானது தற்போது சுவாரசியமான கட்டத்தை எட்டிய நிலையில் அணிகள் பலவும் ஏற்கனவே 3 போட்டிகளை விளையாடிய நிலையில் அவர்களின் பலம் எனது பலவீனம் எனது என்பது குறித்து நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றனர். இன்று இலங்கை அணியும் நெதர்லாந்து அணியும் லக்னோவில் உள்ள ஏக்னா மைதானத்தில் எதிர்கொண்டது. இலங்கை அணி வெற்றி பெற வேண்டிய காட்டியத்தில் இருந்து வருகிறது.
அதன் படி டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய விரும்பியது. அதேபோல் நெதர்லாந்து அணி 40.4 ஓவர்களில் அனைத்து விக்கெட் களையும் இழந்து 262 ரன்கள் குவித்தது. நெதர்லாந்து அணி ஆரம்பத்தில் நன்றாக ரன்களை குவித்து இருந்தாலும் இறுதியில் தோல்வியை தழுவியது. அணியின் அதிகபட்சமாக. சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்72 ரன்களும், பீக் 59 ரன்களும். ஆங்கர் மேன் 29 ரன்களையும்யும் குவித்தனர். ஸ்ரீலங்கா அணியின் சார்பாக தில்ஷான் மதுஷங்க மற்றும் ரஜிதா 4 விக்கெட்டுகளையும், தீக்ஷனா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தார்.
நெதர்லாந்து அணிவித்து நல்ல ஸ்கோர் என்றால் நினைத்து நிலையில் இலங்கை அணி நெதர்லாந்து அணியை எளிதாக வென்று முடித்தது. 263 ரண்களை இலக்காக் கொண்டு களம் இறங்கிய இலங்கை அணி 48.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. இலங்கை அணிக்கு அதிகபட்சமாக சதீர சமரவிக்ரமன் 91 ரண்களும் பாத்தும் நிஸ்ஸங்க 54 ரன்களும்,சரித் அசலங்கா 44 ரன்களை குவித்து வெற்றியை தேடி தந்தனர்.
நெதர்லாந்து அணி சார்பில் ஆரியன் தட் மூன்று விக்கட்டுகளையும் பால் வான் மீகெரென் மற்றும் ஆங்கர் மேன் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர். இலங்கை அணி 5 கட்டுகள் வித்தியாசத்தை வெற்றி பெற்றது தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வியை மட்டுமே கண்டிருந்த இலங்கை அணி இந்த உலக கோப்பையில் முதலில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் தகுதி சுற்றி ரேசில் இலங்கை அணி தற்போது இணைந்துள்ளது.