அடுத்தடுத்து போட்டிகளில் சொதப்பி வரும் சுப்மான் கில். இருப்பினும் தொடர்ந்து டெஸ்ட் அணியில் இடம். விமர்சிக்கும் இந்திய ரசிகர்கள்.

இந்திய அணியானது இந்த வருடம் நடைபெற உள்ள டி20 உலக கோப்பைக்கு முன்னதாக இங்கிலாந்து அணி இடம் 5 தொடர்களைக் கொண்ட டெஸ்ட் போட்டிய இந்தியாவில் தற்போது விளையாடி வருகிறது. இதற்க்கு முன்னதாக இந்திய தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தென்னாப்பிரிக்கா மைதானத்தில் இரண்டு டெஸ்ட் போட்டிகளை விளையாட

By ·

இந்திய அணியானது இந்த வருடம் நடைபெற உள்ள டி20 உலக கோப்பைக்கு முன்னதாக இங்கிலாந்து அணி இடம் 5 தொடர்களைக் கொண்ட டெஸ்ட் போட்டிய இந்தியாவில் தற்போது விளையாடி வருகிறது. இதற்க்கு முன்னதாக இந்திய தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தென்னாப்பிரிக்கா மைதானத்தில் இரண்டு டெஸ்ட் போட்டிகளை விளையாடியது. அதில் ஒரு போட்டியில் வெற்றியும் இரண்டாவது போட்டியில் தோல்வியும் தழுவி இருந்தது.

இதில் முதல் போட்டியானது ஹைதராபாத் மைதானத்தில் நேற்று முதல் நாளில் காலை 9 மணிக்கு தொடங்கியது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அது அவர்களுக்கு ஆரம்பத்தில் சிறப்பாக கை கொடுத்து இருந்தாலும். அதன்பின் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வந்தனர். உணவு இடைவேளைக்கு முன்னதாக இங்கிலாந்து அணி 103/3 விக்கெட்டுகளை இழந்து இருந்தது.

அதன் பின் நான் இங்கிலாந்து அணியின் பெத்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினார். இங்கிலாந்து அணியின் அதிகபட்சமாக கேப்டன் ஸ்டோக்ஸ் 70 ரன்களும் ஜானி பேர்ஸ்டோவ் 37 ரன்களும் பென் டக்கெட் 35 ரண்களும் அடித்திருந்தனர். இந்திய அணியின் சார்பில் அஸ்வின் ஜடேஜா மற்றும் சிறப்பாக பந்துவீச்சு இங்கிலாந்து அணியை சுருட்டி இருந்தனர். இங்கிலாந்து அணி 246 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணி சார்பில் அஷ்வின் மற்றும் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் பும்ரா மற்றும் அக்சர் பட்டேல் 2 விக்கெட்டுகளையும் எடுத்து இருந்தனர். தற்போது இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ரோஹித் ஷர்மா சிறப்பாக விளையாடி இருந்தனர். நாள் முடிவில் இந்திய அணி 119 ரன்களுக்கு 1 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இருந்தது. அதில் ஜெயஸ்வால் 76 ரன்களும் 24 ரன்களும் 14 ரன்களும் அடித்து இருந்தனர். ரோஹித் ஷர்மா மட்டுமே தனது விக்கெட்டை இழந்து இருந்தார்.

இன்றைய நாள் தொடக்கத்தில் ஆரம்பத்திலே ஜெய்ஸ்வால் 80 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற அதன் பின் சற்று நேரத்தில் கில்லும் 23 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஷுப்மான் கில் அவர் விளையாடிய கடைசி பத்து இன்னிங்க்சில் ஒரே ஒரு சதத்தை மட்டுமே பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் அடித்து இருந்தார். அதன் பின் அவர் ஒரு அரை சதத்தை கூட அவர் அடிக்கவில்லை. இந்திய அணி அவரை அதிகமாக டெஸ்ட் போட்டியில் நம்பியதே அதற்க்கு ஒரு முக்கியமான காரணம்.

அவரை அதிக அளவில் புகழ்ந்ததால் தற்போது டெஸ்ட் போட்டியில் இருந்து அவரை அவர்களால் நீக்க முடியவில்லை. அவரர் விரைவில் அவரை நிரூபித்து கொண்டால் மட்டுமே இனி அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம் உறுதியாகிவிடும். இல்லை என்றல் ஜெய்ஸ்வால் தொடக்க இடத்தை பிடித்தது போல கில் உடைய இடம் விரைவில் வேறு ஒரு வீரர் அந்த இடத்தை உறுதி செய்து விடுவார்கள்.

2nd Test Vs South Africa 10 (11) , 36 (55)
3rd Test Vs Australia 21 (18) , 5 (15)
2nd Test Vs Bangladesh 20 (39) , 7 (35)
1st Test Vs Bangladesh 20 (40) , 110 (152)
5th Test Vs England 17 (24) , 4 (3)

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை