சிக்ஸர் அடிப்பது கஷ்டம்னு எனக்கு தெரியும் – நம்பிக்கை கொடுத்த சுனில் சுனில் கவாஸ்கர்.
இந்த போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுப்மான் கில் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் போட்டியின் ஆரம்பத்திலேயே அவர்களது விக்கெட்டை இழந்து வெளியேறினார். சுப்மான் கில் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் நான்கு ரன்களை எடுத்த நிலையில் ஆட்டம் வந்து வெளியேறினார்கள். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆரம்
இந்த போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுப்மான் கில் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் போட்டியின் ஆரம்பத்திலேயே அவர்களது விக்கெட்டை இழந்து வெளியேறினார். சுப்மான் கில் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் நான்கு ரன்களை எடுத்த நிலையில் ஆட்டம் வந்து வெளியேறினார்கள். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆரம்பத்தில் சுப்மான் கில் தந்து விக்கெட்டை இழந்து வெளியேறி இருந்தாலும் அவர் அவருடைய ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
ஆஸ்திரேலியா அணி ஆரம்பத்தில் 2 போட்டிகளில் மட்டுமே தோல்வியை தழுவி இருந்தாலும் அதன் பின் நடந்த அனைத்து போட்டிகளிலும் வெற்றியை பதித்து இன்று இந்திய அணியை எதிர்த்து விளையாடி வருகின்றது. இன்றைய இறுதிபோட்டியில் டாஸ் போடுவதற்கு முன்பாக இந்தியாவின் விமான வீரர்கள் விமானத்தை வைத்து வானில் கண்காட்சிகளை மைதானத்திற்கு மேல் நடத்தினர். அதன் பிறகு டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பௌலிங் செய்வதாக தேர்வு செய்தார். அது அவர்களுக்கு சொல்லி கொள்ளும் வகையில் சிறப்பாகவே அமைந்தது.
இந்த போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுப்மான் கில் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் போட்டியின் ஆரம்பத்திலேயே அவர்களது விக்கெட்டை இழந்து வெளியேறினார். சுப்மான் கில் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் நான்கு ரன்களை எடுத்த நிலையில் ஆட்டம் வந்து வெளியேறினார்கள். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆரம்பத்தில் சுப்மான் கில் தந்து விக்கெட்டை இழந்து வெளியேறி இருந்தாலும் அவர் அவருடைய ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
அவர் 31 பந்துகளில் 4பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சருடன் 47 ரன்கள் இருந்த நிலையில் மேக்ஸ்வெல் வீசிய பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஷ்ரேயஸ் ஐயர் ஸ்பின் பந்துவீச்சாளர்களை சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இந்திய அணிக்கு 4 ரன்னில் வெளியேறி அணிக்கு ஏமாற்றத்தை அளித்தார். மேலும் விராட் கோலி மற்றும் ஜடேஜா ஆட்டமிழந்த நிலையில் இந்தியா கொஞ்சம் தடுமாறி வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாக பேசிய சுனில் கவாஸ்கர் கூறுகையில் “உங்கள் விளையாட்டை விளையாடுங்கள், பந்தைப் பாருங்கள், அடுத்த ஆட்டத்தில் கவனம் செலுத்துங்கள். இந்தியா பேட்டிங் செய்யும் விதத்தில், அவர்கள் ஒரு நல்ல தொடக்கத்தைப் பெற்றால், மொத்தமாக 300-க்கு மேல் இருக்கும்.
இது எனக்கு தெரியும். அகமதாபாத் ஒரு பெரிய மைதானம், அஃகு சிக்ஸர்கள் அடிப்பது எளிதானது அல்ல, ஆனால் நாம் முன்பு பார்த்தது போல, இந்த இந்திய பேட்டிங் யூனிட் ஒரு சிறந்த தொடக்கத்தை பெற்றால், அதை நிறுத்துவது கடினம் என்று கூறினார் சுனில் கவாஸ்கர்.