ரோஹித் ஷர்மாவுக்கு வயது ஆகிவிட்டது. அது மட்டுமல்லாமல் அதற்காக தான் அவரை மும்பை அணி கேப்டன்சியில் இருந்து நிக்கியுள்ளது. – சுனில் கவாஸ்கர்

ரோஹித் ஷர்மாவுக்கு 36 வயது ஆகின்றது.அதனால் தான் அவரை கேப்டன்சியில் இருந்து நீக்கினார்கள் என்று சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்து இருந்தார். உலகெங்கும் நடைபெறும் லீக் போட்டிகளில் முக்கியமானது மட்டும் முதன்மையான லீக் போட்டிகளில் ஒன்று அது இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டி தான்.

By ·

ரோஹித் ஷர்மாவுக்கு 36 வயது ஆகின்றது.அதனால் தான் அவரை கேப்டன்சியில் இருந்து நீக்கினார்கள் என்று சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்து இருந்தார். உலகெங்கும் நடைபெறும் லீக் போட்டிகளில் முக்கியமானது மட்டும் முதன்மையான லீக் போட்டிகளில் ஒன்று அது இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டி தான். இது கடந்த 16 வருடங்களாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பல நாடுகளை சேர்ந்த வீரர்களும் விளையாடுவதற்கு விருப்பமாக இருப்பார்கள்.

அவர் 2013 ஆம் ஆண்டு கேப்டன் பதவி ஏற்ற பின் 2015, 17, 19 மற்றும் 20 ஆண்டுகளில் 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு மும்பை அணியானது டிரேடிங் மூலம் குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை ஏலத்தில் எடுத்தது. இது மும்பை அணி ரோகித் சர்மாவின் கேப்டன் பதவிக்கு பிறகு அவரை கேப்டன் சியில்ல் அமர வைப்பதற்கான திட்டம் என்று பலர் கூறி வந்தனர்.

ஆனால் தற்போது மும்பை அணி ரோஹித் ஷர்மாவை கேப்டன் பதவியில் இருந்து விலகி ஹர்திக்பாண்டியாவை கேப்டன் ஷிப் பதவியை கொடுத்துள்ளது. ரோஹித் சாரமா கேப்டன் பதவியில் இருந்து விலகுவதற்கு முன்பாகவே மும்பை அணி நிர்வாகம் தற்பொழுது ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. கேப்டன் பகுதியில் ஹர்திக் பாண்டியாவிற்கு வழங்கி உள்ளது. அடுத்த வருடம் நடைபெற உள்ள ஐபிஎல் 2024 மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா அணியை வழி நடத்துவார் என்று அதிகாரப்பூர்வ தகவல் தற்போது மும்பை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் ரோகித் சர்மாவின் 10 வருட கேப்டன்ஷிப் முடிவுக்கு வந்துள்ளது இது தற்பொழுது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது, ரோகித் சர்மா இதுவரை மும்பை அணியின் கேப்டன் 158 போட்டிகளில் விளையாடி உள்ளார் அதில் 87 போட்டிகளில் வெற்றியும் 67 போட்டிகளில் தோல்வியும் நான்கு போட்டிகளில் ட்ராவிலும் முடித்துள்ளார். இந்த செய்தி தற்போது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.மும்பை அணியின் பயிற்சியாளர் மார்க் பவுன்சர் அணியின் நல்லதுக்காக தான் அவரை கேப்டன்சியில் இருந்து நீக்கினோம்.

ஆனால் அது ரசிகர்களுக்கு புரியவில்லை என்றும் கூறி இருந்தார். அதற்க்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் ரோஹித் ஷர்மாவின் மனைவி கமென்ட் ஒன்றை பதிவு செய்து இருந்தார். அதில் அவர் இதில் பல விஷயங்கள் தவறு” என்று அவர் பதிலளித்து இருந்தார். அது பெரிதும் சர்ச்சையாகி இருந்தது. இது குறித்து சுனில் கவாஸ்கரும் கருத்து தெரிவித்து இருந்தார்.

சுனில் கவாஸ்கர் கூறுகையில், “மும்பை இந்தியர்கள் எப்போதுமே உரிமையாளரின் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ரோஹித் ஷர்மாவுக்கு 36 வயதாகிறது, மேலும் இந்திய கேப்டனாவதற்கு பெரும் அழுத்தத்தை எதிர்கொள்கிறார். சுமையைக் குறைக்கவும், ஜிடியை இறுதிப் போட்டிக்கு பின்னுக்குத் தள்ளும் ஹர்திக் பாண்டியாவிடம் அந்தப் பொறுப்பை வழங்கவும் எம்ஐ முயற்சித்துள்ளார் என்றும் அவர் கூறினார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை