டெஸ்ட் போட்டிவிமர்சனங்களை திறமையாக சமாளிக்கிறார் பென் ஸ்டோக்ஸ் – தென்னாபிரிக்க ஜாம்பவான் ABD புகழாரம்.
2023 ஆஷஸ் தொடரில் ஏற்கனவே 3 போட்டிகள் மூடிவைத்து விட்டது. இதில் முதல் போட்டியில் தோல்விக்கு இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டிக்ளர் கொடுத்தது முக்கியமான என்றும் பலரும் விமர்சித்தார்கள். போட்டியும் அப்படித்தான் முடிந்தது. அந்த 20 முதல் 30 ரன்கள் முதல் போட்டியில் பெரும் த