ஐபிஎல்என்னோட குடும்பத்துக்கு அப்பறம் இவங்களுக்கு தான் நான் நன்றி சொல்லணும் – அபிஷேக் ஷர்மா பேச்சு
உலக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்த ஐபிஎல் 2024 தற்போது மார்ச் 22 முதல் தொடங்கும் தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்றைய 18-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில்