டெஸ்ட் போட்டி“தெரியாமல் சொல்லி விட்டேன்” மன்னிப்பு கேட்ட அலிஸ்டர் குக் – காரணம் என்ன தெரியுமா?
வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் தொடரானது தற்போது நடந்து வருகிறது. ஏற்கனவே 2 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இந்த இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய அஸ்திரலியா இங்கிலாந்தை வீழ்த்தி 0 - 2 என்ற முன்னிலையில் இருக்கிறது. இதனால் தங்களுடைய சொந்த மண்ணில் மீண்டும் ஒரு தோல்வியை சந்தித்து வி