ஒரு நாள் போட்டிஇந்திய அணிக்கு கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட்..மேலும் பல ஐபிஎல் வீரர்களுக்கு வாய்ப்பு – எந்த போட்டியில் தெரியுமா?
இந்தியாவில் கிரிக்கெட்டுக்கான கட்டுப்பாட்டு வாரியம் BCCI ஜூலை 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை, சீனாவின் ஹாங்க்சோவில் நடைபெறவிருக்கும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பல காலம் கழித்து விளையாடுகிறது. 2023 க்கான ஆசிய விளையாட்டு போட்டிகளானது வரும் செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி முதல் ஆக்டோபர் 8ஆம்