கிரிக்கெட் வீரர்கள்உலகத்துல இருக்க 6 T20 லீக்ல பணம் சம்பாதிச்சா போதும்ன்னு… ஆனா இதுக்கெல்லாம் நிர்வாகம் தான் காரணம் – பிரைன் லாராவின் கடுமையான விமர்சனம்
கிங்ஸ்டன், ஜமைக்கா – ஜூலை 17, 2025 – மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான நிகோலஸ் பூரன் மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல் ஆகியோரின் அடுத்தடுத்த சர்வதேச ஓய்வு அறிவிப்புகள், மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இந்த இளம் மற்றும்