டெஸ்ட் போட்டிபாஸ்பால் முறையில் தான் தொடர்ந்து ஆடப்போகிறோம் – பிரெண்டன் மெக்கல்லம் அதிரடி.
உலக கிரிக்கெட்டில் மிகச்சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவர் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் பிரெண்டன் மெக்கல்லம். இவர் விளையாடிய காலத்தில் அதிரடியாக ரன்களை குவிப்பதில் பெயர் பெற்றவர். அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் போட்டியில் முதல் சதம் அடித்த வீரரும் இவர் தான். அதுவும் முதல் ஐபிஎல