டெஸ்ட் போட்டிஒரிஜினல் கேப்டன் கூல் தோனி கிடையாதா? – முன்னாள் ஜாம்பவான் பெயரை கூறும் சுனில் கவாஸ்கர், யார் தெரியுமா?
கடந்த 1983ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதியது. 60 ஓவர்கள் கொண்ட அந்த போட்டியில் டாஸை இழந்த இந்திய அணி முதலில் களமிறங்கி மோசமாக சொதப்பியது. தொடக்க பேட்ஸ்மேன் சுனில் கவாஸ்கர் 2 ரன்களில் வெளியேறிய மற்ற பேட்ஸ்மேன்களும் 50 ரன்களை தாண்டவில்லை. ஸ்ரீகாந்