ஒரு நாள் போட்டி“ரோஹித், விராட் கிடையாதாம்” இந்தியாவிற்கு உலக கோப்பையை வாங்கி கொடுக்க போகிறவர்கள் இந்த இரண்டு பேர் தான் – கிறிஸ் கெயில் கருத்து.
உலக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை ஒருநாள் போட்டியானது வரும் ஆக்டோபர் மாதம் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் விளையாடும் அணிகளுக்கு ஏற்கனவே அட்டவணையானது வெளியிடப்பட்ட நிலையில் எந்த அணி இந்த உலக கோப்பையில் வெற்றி பெரும் என்ற எதிர்பார்ப்பு உலக ர