டி20 போட்டிவீடியோ : பயங்கரமாக காயம் ஏற்படுவதில் இருந்து நூலிழையில் தப்பிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் – நடந்தது என்ன?
கிரிக்கெட் போட்டிகள் பொதுவாக தொடக்கத்தில் சுவாரசியமாக தொடங்கினாலும் பின்னர் போட்டியின் நடுவே பார்வையாளர்களுக்கு சலிப்பு ஏற்படும், சில நேரம் 50 ஓவர்கள் போட்டியில் முதலில் அதிக ரன்கள் ஒரு அணி எடுத்தால் அதனை ஈடுகட்ட முடியாமல் எதிரணி திணறும் பட்சத்தில் போட்டியானது சுவாரசியம் இல்லாமல்