ஐபிஎல்பேட்டிங் சரியாகத்தான் இருந்தது, ஆனால் தோல்விக்கு காரணம் இது தான் – தோற்றாலும் பௌலரை பாராட்டிய தோனி.
நேற்று நடந்த ஐபிஎல் 2023 தொடரின் 41வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இப்போட்டியானது சென்னையில் உள்ள எம் எ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது..சென்னை அணியின் தொடக்க அட்ட காரர்கள் ருதுராஜ் மற்றும்