ஐபிஎல்வெளியானது ஐபிஎல் 2023 பிளேஆஃப் தேதிகள் – சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சியான செய்தி.
ஐபிஎல் 2023 இன் 29வது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் பிசிசிஐ ஒரு முக்கிய அறிவிப்பை ஐபிஎல் ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது. அதாவது ஐபிஎல் தொடரின் பிளேஆஃப்கள் குறித்த தகவலை பிசிச