ஐபிஎல்GT-க்கு திரும்பிய 239 சிக்ஸர்களை அடித்த பேட்ஸ்மேன், குஜராத் டைட்டன்ஸ் தான் அடுத்த கடப்பாறை அணியா?
உலகத்தில் மிகப்பெரிய டி20 போட்டியான ஐபிஎல் கடந்த 31ஆம் தேதி தொடங்கியது. போட்டி தொடங்கியது முதலே அதற்கான ரசிகர்கள் ஒத்துழைப்பும், ஆர்வமும் இமயத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் இன்று நடிக்கும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையிலான ஆட்டம் டெல்லியில் உள்