டெஸ்ட் போட்டிஅது என்னுடைய கடைசி போட்டியாக இருக்கலாம் – டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து அறிவித்த டேவிட் வார்னர்.
உலகில் உள்ள சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக கருதப்பட்டவர் டேவிட் வார்னர். சர்வதேச போட்டிகள் மட்டுமின்று ஐபிஎல் போட்டிளிலும் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம். அப்படியொரு நிலையில் கடந்த சில ஆண்டுகளால அவருடைய விளையாட்டு கொஞ்சம் கொஞ்சமாக மோசமாகி வருகிறது. இது இந்த வருட ஐபிஎல் தொடரிலு