ஐபிஎல்நான் மட்டும் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருந்தால் பிரித்வி ஷாவவை அடித்திருப்பேன் – ஹர்பஜன் சிங் காட்டம்.
உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று லக்னோ அணிக்கும் டெல்லி அணிக்கு எதிராக போட்டி நடைபெற்றது. இவ்விரு அணிகளுக்கு வெற்றி முக்கியம் என்பதினால் கடுமையாக போராடினார்கள். இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் செய்ய அது அவர்கள