ஒரு நாள் போட்டிசுப்மன் கில்லிற்கு டெங்கு காய்ச்சலா? ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடுவாரா? – முழு விபரம் இதோ.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த உலக கோப்பை 2023 தொடரானது நேற்று கோலாகலமாக இந்தியாவின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் கடந்த 2019 வருடம் உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியும் கடந்த 2019ல் இறுதி போட்டியில