Uncategorizedவீடியோ : “என்னங்க இது” தோனியின் பைக் சேகரிப்பை பார்த்து அசந்தது போன வெங்கடேஷ் பிரசாத்.
எம்.எஸ்.தோனிக்கு புதிய மற்றும் விண்டேஜ் பைக்குகளின் மீதியுள்ள ஆர்வம் அனைவரும் அறிந்ததே. அதற்கு தனியாகவே தோனி தன்னுடைய ராஞ்சி பண்ணை இல்லத்திற்குள் கட்டப்பட்ட ஒரு தனி இரண்டு மாடி ஷோரூம் போன்ற கேரேஜ் உள்ளது. அங்கு அவர் தனது முழு பைக்குகளையும் காட்சிக்கு வைத்துள்ளார். இந்த நிலையில் த