ஐபிஎல்எம்.எஸ்.தோனியை போல ஹாலிகாப்டர் ஷாட் அடித்து அசத்திய 12வயது சிறுமி, வீடியோ உள்ளே.
ஐபிஎல் தொடரை தோல்வியுடன் தொடங்கிய சென்னை சூப்பர் கிங்க்ஸின் தங்களுடைய இரண்டாவது போட்டியை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் எதிர்கொண்டது. அந்த போட்டியானது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மைதானமான சேப்பாக்கத்தில் நேற்று இரவு 7.30மணி அளவில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற லக்னோ அணி பௌலிங்