ஒரு நாள் போட்டிசுதந்திர தினத்தன்று ஓய்வை அறிவிக்க காரணம் என்ன – உண்மையை உடைத்த தோனியின் மனைவி.
உலகின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவரான தோனி அளவிற்கு கிரிக்கெட் மீதும் ஆர்வம் கொண்டுளோரோ அதை விட ராணுவத்தின் மீதும் இந்திய நாட்டின் மீதும் அதிக மரியாதையை தோனி வைத்திருக்கிறார். குறிப்பாக அவர் முன்னரெல்லாம் அணியில் விக்கெட் கீப்பிங் கையுறைகள் இந்திய ராணுவத்தின் உடையின் நிறத்தில்