கிரிக்கெட் வீரர்கள்செல்ல பிராணிகளுடன் தன்னுடைய 42வது பிறந்தநாளை கொண்டாடிய தோனி – வீடியோ இதோ.
முன்னாள் இந்திய அணியின் கேப்டனான தோனி இந்தியாவிற்காக பல போட்டிகளில் சிறப்பாக வழிநடத்தி மூன்று வகையான ஐசிசி கோப்பைகளையும் இந்தியாவுக்கு வாங்கி கொடுத்திருக்கிறார். என்னதான் அணியில் பல திறமை வாய்ந்த வீரர்கள் இருந்தாலும் ஒரு கோப்பையை அதுவும் உலக கிரிக்கெட் அணிகளுக்கு எதிராக விளையாடி