கிரிக்கெட் வீரர்கள்டான் பிராட்மேன் ஒன்றும் சிறந்த கிரிக்கெட்டர் இல்லை – சர்ச்சையை ஏற்படுத்திய முன்னாள் இந்திய வீரர் பேச்சு.
புகழ்பெற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் சர் டொனால்ட் பிராட்மேன் எனும் மற்றவர்களால் பெரும்பாலும் தி டான் என்று அழைக்கப்படுபவர் டான் பிராட்மேன். இவர் ஒரு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர். கிரிக்கெட் விளையாட்டு வரலாற்றில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக கருதப்படும் இவர் கடந்த ஆகஸ்ட் 2