ஒரு நாள் போட்டி2023 உலக கோப்பையில் இந்த அணிதான் வெல்லும்.. மோர்கன் கணிப்பு – என்ன சொன்னார் தெரியமா?
உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இதனால் இந்திய அணி இதில் வெற்றி பெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஏனென்றால் கடந்த உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் தோல்வியை தழுவிய இந்தியா இந்த போட்டியிலும் தோல்வியை தழுவியது என்றால் கண்டிப்பாக