ஐபிஎல்ஐபிஎல் வரலாற்றில் அதிவேக அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
ஐபிஎல் 2023 லீக் போட்டிகளில் 56 போட்டியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் மோதின. .டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பௌலிங்கை தேர்வு செய்தார். அதன் படி களமிறங்கிய கொல்கத்தா அணி 20 வது ஓவர்கள் முட