டெஸ்ட் போட்டி“பீட்டர்சன் கருத்து மோசமானது” ஏற்கனவே என்னுடைய வீரரை நான் இழந்திருக்கிறேன் – கொந்தளித்த நாதன் லயன்.
தற்போது நடந்து வரும் ஆஷஸ் தொடரில் இரண்டாவது போட்டியானது நடந்து வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்ற நிலையில் இந்த போட்டியில் அவர்களே வெல்வதற்கு வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருக்கிறது. இந்நிலையில் இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனிற்கு 100 டெஸ்ட