ஐபிஎல்சுப்மன் கில்லை சச்சின் மற்றும் கோலியுடன் ஒப்பிடுவது நியாயமற்றது – முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர்.
இந்தியன் பிரீமியர் லீக்கின் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரராக உருவெடுத்துளார் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில். இந்த சீசனில் கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி மூன்று சதங்களுடன் 890 ரன்கள் எடுத்தார். மேலும் ஐபிஎல் 2023 தொடரின் பிளேஆஃப் கட்டத்தில் குஜர