டெஸ்ட் போட்டிஎன்னை ஏன் அணியில் இருந்து நீக்கினார்கள் என்றே தெரியவில்லை – புலம்பும் நட்சத்திர வீரர்.
இந்திய டெஸ்ட் அணியின் வெளியூர் சுற்றுப்பயணங்களில் மிடில் ஆர்டர் பேட்டராக இருந்தவர் ஹனுமா விஹாரி. ஆனால் இவர் இன்று நடக்கும் மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்தில் விளையாடும் அணியில் இல்லை. 29 வயதான விஹாரி 16 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்த