ஐபிஎல்ஹர்திக் பாண்டியாவை கேப்டனாவே ஏத்துக்கல.. மும்பையின் கதை முடிந்தது – இர்பான் பதான் விமர்சனம்.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று நடந்த 51வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பை உள்ள வாங்கடே மைதானத்தில் பலப்பர