ஒரு நாள் போட்டிரோஹித் ஷர்மாவிற்கு “ஹிட் மேன்” என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? அவரே சொன்ன ஆச்சரிய தகவல்.
இந்திய கிரிக்கெட் ரோஹித் சர்மா மிகவும் பிரபலமான மற்றும் மிகச்சிறந்த மேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்தது வருபவர் ரோஹித் சர்மா. இவர் இந்திய அணிக்காக விளையாடி பல போட்டிகளில் வெற்றியும் பெற்று தந்திருக்கிறார். மேலும் இவருக்கு ஹிட்'மேன் என்ற பட்டபெயரும் இருக்கிறது. ஆனால் அது எப்படி வந்தத