ஒரு நாள் போட்டிபில்டிங் ஸ்லோவாக இருக்க காரணம் இது தான் – வித்தியாசமான காரணத்தை கூறிய பாக் வீரர் சதாப் கான்.
அனைவரும் எதிர்பாத்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை தொடரானது நாளை 5 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த போட்டியானது முழுக்க முழுக்க இந்தியாவில் நடைபெறுவதினால் இந்த உலக தொடரில் கலந்து கொள்வதற்காக மற்ற நாடுகளை சேர்ந்த அணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்னதாகவே வந்து விட்டன. மேலும் உலக