ஐபிஎல்ஒரு வாரமா யோசிச்சேன்… மயங்க் யாதவிர்க்கு 2 வருஷம் இத பண்ணுங்க – இயான் பிஷப் கோரிக்கை.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கும் தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடர் என்பது இளம் வீரர்களை கண்டறியும் பொருட்டு உருவாக்கப்பட்ட நிலையில் அதன் வேலையே சரியாக செய்து வருகிறது. அந்த வகையில் லக