டி20 போட்டிஇந்த பனியில் விளையாடுவது ரொம்ப கஷ்டமா இருந்துச்சி இருந்தாலும் நாங்க அதை செய்து இருக்க வேண்டும் – இப்ராஹிம் சத்ரான்.
இந்திய அணி இந்த வருடம் அமேரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெறும் உலகக்கோப்பை 2024க்காக இளம் வீரர்களை தயார் படுத்தி வருகிறது. அதற்க்கு முதற்கட்டமாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 T20 தொடர்களை இந்தியாவில் விளையாட உள்ளது. அதில் நேற்று முதல் போட்டி மொகாலியில் நடைபெற்றது. இந