ஐபிஎல்ராயுடு போனால் என்ன? CSK முன்னாள் வீரரை அணியில் இணைத்த டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி.
இந்திய அணியின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு ஐபிஎல் 2023 போட்டிக்கு பிறகு இந்தியாவின் அணைத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதை அறிவித்தார். ராயுடு CSK இன் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார், வெறும் எட்டு பந்துகளில் 19 ரன்கள் எடுத்தார். ஈர்க்கக்கூடிய காட்சி சிஎஸ்கே இ