டெஸ்ட் போட்டிமேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தின் போது கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல்.
வரும் ஜூலை மாதம் 12 முதல் தொடங்கவிருக்கும் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக தற்போது தகவல்கள் கிடைத்துள்ளது. இந்திய அணி இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டி, ஐந்து டி20 போட்டிகளை உள்ளடக்கிய பல வடிவ