ஒரு நாள் போட்டிஇந்திய அணி வீரர்களின் சிறப்பான ஆட்டடம். இமாலய இலக்கை நிர்ணயித்து உள்ளது இந்திய அணி. மீண்டும் ஒரு வரலாற்று சாதனை செய்துள்ளது.
உங்களுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்பொழுது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்ற முடிவடைகிறது. இன்றைய கடைசி போட்டியில் நெதர்லாந்து அணியும் இந்திய அணியும் பலப்பரிட்சை செய்தது. இதில் இந்திய அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருப்பது மட்