டெஸ்ட் போட்டிஇவரை இந்த ஒரு போட்டியை வைத்து மட்டுமே கணக்கிட முடியாது – இந்திய பேட்டிங் பயிற்சியாளர் ஓபன் டாக்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமான விளையாடி வெற்றியை பதிவு செய்தது. இதில் தன்னுடைய முதல் போட்டியை விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 171 ரன்களை விளாசினார். ஆனால் எப்போதும் தொடக்க வீரராக களமிறங்கும் சுப்மன் கில் இந்த முறை 3 வதாக களமிறங்கி ம