டெஸ்ட் போட்டிவீடியோ : ஆஷஸ் போட்டியில் இந்திய அம்பயர் எடுத்த முடிவு..திட்டி தீர்க்கும் ரசிகர்கள் – பாராட்டிய அஸ்வின்.
வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் ஆஷஸ் 5வது போட்டியானது நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை முடிவு செய்தது. இந்நிலையில் பொறுமையாக விளையாடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள்