டெஸ்ட் போட்டிஒரு பௌலரினால் மட்டுமே எதையும் சாதித்துவிட முடியாது – பும்ரா குறித்து 1983 உ.கோ ஜாம்பவான் ஆல்ரவுண்டர் கருத்து.
இந்திய அணியானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இதில் இன்று மூன்றவது ஒருநாள் போட்டியானது தற்போது நடந்து முடிந்து அதில் இரண்டிலும் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. அதற்கு பிறகு இந்திய அணியானது ஆசிய கோப்பையில் விளைய