டெஸ்ட் போட்டிஇந்திய மகளீர் அணி கேப்டன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – உலக கோப்பை வென்ற ஜாம்பவான் வீரர் ஆவேசம்.
இந்திய மகளீர் கிரிக்கெட் அணியானது வங்காளதேசத்திக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்த சுற்றுப்பயணத்தில் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளை இந்திய அணியானது விளையாடியது. இதில் முதலில் நடந்த டி20 தொடரில் இந்திய அணி 2 வெற்றிகளை பெற்று 2 -1 என்ற கணக்கில் வங்காள தேசத்